1 மே மாதம் 2021:

கனடா நேரம் மாலை 2 pm

ஐக்கிய இராச்சியம் மாலை 7 pm

ஐரோப்பிய நாடுகள் நேரம் மாலை 8 pm

இலங்கை நேரம் மாலை 11.30 pm

2 மே மாதம் 2021:

அவுஸ்திரேலியா நேரம் காலை 5 am

For every MyDD Points app download
MyDD Points will donate £1 to Organic home garden project

Use promo code: DD022

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இயற்கை வீட்டுத்தோட்டத் தொழிலை (Organic Home Gardening) அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் முதன் முறையாக 13 சமூகசேவை நிறுவனங்களை இணைத்து Bridge அமைப்பினால் நடாத்தப்படும் மாபெரும் இசைவிழாவை 1ம் திகதி மே மாதம் உலகளாவிய ரீதியில் காணத் தவறாதீர்கள்.

எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கான இச்செயற்திட்டத்திற்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம் 🙏.

Download the MyDD Points APP to collect & Redeem loyalty points. Also, get exclusive offers. Please click here to

download the app. https://ddpoints.page.link/dyH7ZJFkhZnDQDRb9